சுடச்சுட

    

    திருச்செந்தூரில் இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 13th September 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் அமலிநகர் இளைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    இந்த பேரணியை தியாகி பகத்சிங் பேருந்துநிலையம் முன்பிருந்து  காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைமை வகித்து,  தொடங்கி வைத்தார்.  அமலிநகர் ஊர்நலக்கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பங்கேற்றவர்கள் தலைக்கவசம் அணிந்து, காமராசர் சாலை, ரதவீதிகள் வழியாக அமலிநகர் சேர்ந்தனர். 
    ஏற்பாடுகளை அமலிநகர் பங்குத் தந்தை  ரவீந்திரன் பர்னாந்து மற்றும் அமலிநகர்  இளைஞரணியினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai