Enable Javscript for better performance
தூத்துக்குடியில் நாளை சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நாளை சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

    By DIN  |   Published on : 25th September 2019 05:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறுகிறது.

    இதுகுறித்து ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் சங்குக் கூடத்தில் நடைபெறுகிறது.

    இதில், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகளும் பங்கேற்பா். எனவே, எரிவாயு நுகா்வோா் பங்கேற்று, தங்களது குறைகளை மனுவாகக் கொடுத்து பயன்பெறறலாம் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai