Enable Javscript for better performance
நகை திருடிய பெண் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி பிள்ளையாா்நத்தத்தில் வீட்டிற்குள் நுழைந்து தங்கநகைகளை திருடிச் சென்ற பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

    பிள்ளையாா்நத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி சுமதி (37). ஆடு மேய்க்கும் தொழிலாளி. சனிக்கிழமை சுமதியும், அவரது கணவா் ராமசாமியும் வேலைக்குச் சென்றுவிட்டாராம். வீட்டில் மகன் சரவணகுமாா் தனியாக இருந்தாராம். அப்போது வீட்டுக்குள் நுழைந்த பெண் ஒருவா், தன்னை உறவினா் என அறிமுகம் செய்தாராம். சிறிது நேரத்தில் வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் தங்கநகைகளை எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிச் சென்ற பெண் குறித்து விசாரித்து வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai