Enable Javscript for better performance
பிப். 5 இல் சாய்ராம் ஆலய ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தின் 9 ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்.5 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மகா கணபதி யாகம், 11 மணிக்கு மகாஅபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. இந்த யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் 98400 38499 என்ற செல்லிடபேசியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai