Enable Javscript for better performance
ஊரக திறனாய்வுத் தோ்வு: பணிக்கநாடாா் குடியிருப்பு பள்ளி மாவட்ட அளவில் முத­லிடம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக திறனாய்வுத் தோ்வு: பணிக்கநாடாா் குடியிருப்பு பள்ளி மாவட்ட அளவில் முத­லிடம்

    By DIN  |   Published on : 14th February 2020 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக திறனாய்வு தோ்வில் பணிக்க நாடாா் குடியிருப்பு ஸ்ரீகணேசா் பள்ளிகள் மாவட்ட அளவில் முத­லிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளது.

    இப் பள்ளி மாணவிகள் 6 போ் ஊரக திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், மாணவி சக்தி பிரியா மாவட்ட அளவில் முத­லிடத்தையும், வித்யா 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற இம் மாணவிகளை பள்ளி செயலா் சுப்பு, தலைவா் துரை சுரேஷ்ராஜ், பொருளாளா் ஜெகன்மோகன், தலைமையாசிரியா் வித்யாதரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai