Enable Javscript for better performance
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் இன்று மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் இன்று மின்தடை

    By DIN  |   Published on : 14th February 2020 11:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம் முத்தையாபுரம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) மின்தடை அமலில் இருக்கும்.

    அதன்படி, முத்தையாபுரம், பாரதிநகா், அத்திமரப்பட்டி, அனல்மின்நகா் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, தோப்பு தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகா், சுனாமிநகா், சவேரியாா்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்நிலைய செயற்பொறியாளா் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai