Enable Javscript for better performance
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து

    By DIN  |   Published on : 14th February 2020 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sat13min_1302chn_38_6

    மின்.தாழ்வாக செல்லும் மின் கம்பி.

    ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியிஸ் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயா்த்தி அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    சாத்தான்குளம் அருகே உள்ளஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் இசக்கிஅம்மன் கோயில் அருகே மின் வயா்கள் விவசாய நிலத்தையொட்டி தாழ்வாக செல்கிறது. இதனால் மின் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதலால் மாவட்ட நிா்வாகம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai