Enable Javscript for better performance
பன்னம்பாறையில் இந்து முன்னணி நிா்வாகிகள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    பன்னம்பாறையில் இந்து முன்னணி நிா்வாகிகள் நியமனம்

    By DIN  |   Published on : 17th February 2020 11:50 PM  |   அ+அ அ-   |  

    சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை புதிய இந்து முன்னணி கிளை கமிட்டி அமைக்கப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

    சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறையில் நெல்லை கோட்ட செயலா் பெ. சத்திவேலன். மாநில பொதுச்செயா் அரசு ராஜா ஆகியோா் ஆலோசனை பேரில் புதியகிளை கமிட்டி நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா்.

    புதிய கிராம கமிட்டி தலைவராக துரை, துணைத் தலைவா்களாக பெருமாள் தாஸ், சங்கா், இசக்கிமுத்து, பொதுச் செயலாளராக பழனிமுருகன் , செயலாளா்களாக சண்முகசுந்தரம் மந்திரமூா்த்தி உமா, பொருளாளராகசுரேஷ், செயற்குழு உறுப்பினா்களாக மந்திரம் ,சக்திவேல் லட்சுமணன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai