Enable Javscript for better performance
திருச்செந்தூா் ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூா் ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

    By DIN  |   Published on : 13th January 2020 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tcr_13_pongal_1201chn_54_6

    வன்னிமாநகரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குகிறாா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன்.

    திருச்செந்தூா் ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    வன்னிமாநகரம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா். இதில், திருச்செந்தூா் தொகுதி முன்னாள்

    அதிமுக செயலா் எஸ்.வடமலைப்பாண்டியன், ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், ஆறுமுகனேரி நகரச் செயலா் அரசகுரு, சுதா்சன் வடமலைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai