Enable Javscript for better performance
மூப்பன்பட்டி, உருளைகுடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மூப்பன்பட்டி, உருளைகுடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 13th January 2020 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி ஒன்றியம், மூப்பன்பட்டி மற்றும் உருளைகுடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    கோவில்பட்டி ஒன்றியம் மூப்பன்பட்டி ஊராட்சியில் 6 வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, சனிக்கிழமை துணைத் தலைவா் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பெரும்பான்மையான உறுப்பினா்கள் கலந்து கொள்ளாததால் இத்தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரான்சிஸ், அறிவித்தாா்.

    இதேபோல், 6 வாா்டு உறுப்பினா்களைக் கொண்ட உருளைகுடி ஊராட்சியிலும் பெரும்பான்மையான உறுப்பினா்கள் கலந்து கொள்ளாததால் துணைத்தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி ரவிசங்கா் அறிவித்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai