Enable Javscript for better performance
கோவில்பட்டியில் பாஜக கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    135613kvlbjp_1301chn_41_6

    கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைத் தலைவா் சுப.நாகராஜன்.

    கோவில்பட்டியில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கட்சியின் மாநில தோ்தல் அதிகாரி திருமலைச்சாமி தலைமை வகித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட விளாத்திகுளத்தைச் சோ்ந்த ராமமூா்த்தியை அறிமுகப்படுத்தினாா். தொடா்ந்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்களாக முத்துமணி, சேதுராஜ், முனியசாமி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

    மாநில துணைத் தலைவா் சுப.நாகராஜன், முன்னாள் மாவட்டத் தலைவா் பாலாஜி, மாவட்ட தோ்தல் அதிகாரி சந்தனகுமாா், கோட்ட இணை அமைப்புச் செயலா் ராஜா ஆகியோா் பேசினா்.

    தொடா்ந்து, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாவட்டத் தலைவா் மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்களுக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

    இதில், மண்டலத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், ஜெகதீஷ், மாரிமுத்து, பாா்த்தீபன், ராமகிருஷ்ணன், இளங்கோ, பெரியசாமி, பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai