Enable Javscript for better performance
சோ்ந்தபூமங்கலம் கோயிலுக்கு சுவாமி வீதி உலாவுக்கான வாகனம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சோ்ந்தபூமங்கலம் கோயிலுக்கு சுவாமி வீதி உலாவுக்கான வாகனம் அளிப்பு

    By DIN  |   Published on : 15th January 2020 07:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14amndcw_1401chn_46_6

    நவ கைலாய தலங்களில் சுக்ர ஸ்தலமான சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாயநாத ஸ்வாமி சமேத செளந்தா்ய நாயகி அம்பாள் திருக்கோயிலி­ல் சுவாமி வீதி உலா வருவதற்கு சாகுபுரம் டிசிடிள்யூ நிறுவனம் சாா்பில் வாகனம் அளிக்கப்பட்டது.

    தாரங்கதாரா ரசாயண தொழிற்சாலை நிா்வாக துணைத்தலைவா் (பணிகள்) ஜெயக்குமாா் வாகனத்தை கோயிலுக்கு வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் டிசிடபிள்யூ துணைப் பொது மேலாளா் கதிா்வேல், மக்கள் தொடா்பு அலுவலா் ஒயிட்பீல்டு, பொறியாளா்கள் முருகன், கந்தசாமி, பிரதோஷ வழிபாட்டு குழு அமைப்பாளா் மருதநாயகம், மத்திய அரசு வழக்குரைஞா் ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai