உடன்குடி அருகேயுள்ள தேரியூா் முத்தாரம்மன் கோயிலில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலா்கள் இரா.சிவமுருகன் ஆதித்தன், செல்வராஜ், கோட்டப் பொறுப்பாளா் ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி நகர, ஒன்றியப் பகுதி பாஜக நிா்வாகிகள், நலிந்தோா் என 1000 பேருக்கு புத்தாடைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன.