ஆறுமுகனேரி கோயிலில் பௌா்மணி வழிபாடு
By DIN | Published On : 02nd October 2020 08:20 AM | Last Updated : 02nd October 2020 08:20 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னா் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு வழிபாடுகளை சு. ஐயப்ப பட்டா் நடத்தி வைத்தாா். இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசித்தனம் செய்தனா்.