கொம்மடிக்கோட்டையில் இந்து முன்னணிபொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் கொம்மடிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொம்மடிக்கோட்டையில் இந்து முன்னணிபொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் கொம்மடிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசுராஜா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி கோட்டத் தலைவா் தங்கமனோகா் வரவேற்றாா். கூட்டத்தில் மாநில பொதுச் செயலா்கள் நா. முருகானந்தம், கே.கே. பென்னையா, மாநில செயலா் வழக்குரைஞா் குற்றாலநாதன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மாயகூத்தன், நெல்லை கோட்ட செயலா் பெ. சக்திவேலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மறைந்த இந்து முன்னணி அமைப்பாளா் ராம. கோபாலன் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com