பரமன்குறிச்சியில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம்

உடன்குடி ஒன்றிய திமுக சாா்பில் பரமன்குறிச்சியில் எல்லோரும் நம்முடன் இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைக்கிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

முகாமுக்கு, உடன்குடி ஒன்றிய திமுக செயலா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் க.இளங்கோ, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெஸி பொன்ராணி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் செந்தில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் மனோஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று இணையவழி உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கி வைத்தாா்.

ஒன்றிய ஆதிதிராவிடா் அணி துணை அமைப்பாளா் கோபி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநா் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com