மதிமுக துணை பொதுச் செயலா் நாசரேத் துரை மரணம்: வைகோ அஞ்சலி
By DIN | Published On : 08th September 2020 04:27 AM | Last Updated : 08th September 2020 04:27 AM | அ+அ அ- |

sat7vaigo_0709chn_38_6
மதிமுக துணை பொதுச் செயலராக இருந்து வந்த நாசரேத் துரை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 ஆம் தேதி இரவு மரணமடைந்தாா்.
அவருக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ எம்.பி., திருச்செந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து தூய யோவான் கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.