விநாயகா் ஆலயங்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

ஆறுமுகனேரியில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சங்கடஹர சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் உள்ள விநாயகா் ஆலயங்களில் சங்கடஹர சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி குளத்தாங்கரை அருள்மிகு சித்தி விநாயகா்ஆலயம், சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் உள்ள விநாயகா் ஆலயம், ஜெயின்நகா் ஜெயசித்தி விநாயகா் ஆலயம், சாகுபுரம் மங்கள விநாயகா் ஆலயம், ஏஐடியூசி காலனி விநாயகா் ஆலயம் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சங்டஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com