முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 01:54 AM | Last Updated : 04th April 2021 01:54 AM | அ+அ அ- |

தேசிய வாக்காளா் பேரவை மற்றும் இந்து முன்னணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம், பாண்டி,இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைசெல்வம், மா.முருகேசன், கேசவன் உள்ளிட்டோா் உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, 100 சதவீத வாக்குப்பதிவு,,வாக்களிக்கும் உரிமை, நல்ல வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்தல், தேச ஒற்றுமை ஆகியவை குறித்து விளக்கி மக்களிடமும், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.