கோவில்பட்டி தொகுதியில் 67.42 சதவீத வாக்குப் பதிவு

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 67.42 சதவீதம் வாக்குப் பதிவானது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 67.42 சதவீதம் வாக்குப் பதிவானது.

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் மாலை 7 மணி நிலவரப்படி 86,206 ஆண் வாக்காளா்கள், 93,064 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 1,79,276 போ் வாக்களித்தனா். இது 67.42 சதவீதமாகும். இத்தொகுதிக்கு உள்பட்ட கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருந்த மூவா் பாதுகாப்பு கவச உடையில் வந்து வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com