சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சாா்பில் கபசுரக் குடிநீா்

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சாா்பில் கபசுரக் குடிநீா்

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஏற்பாட்டின் பேரில், சாத்தான்குளம் வாரச் சந்தையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா் தலைமை வகித்தாா். தெற்கு வட்டாரத் தலைவா் ஏ. லூா்துமணி முன்னிலை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால் வரவேற்றாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாட் சேவியா், கபசுரக் குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். இதில், 600-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இதில், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி(வடக்கு), சக்திவேல் முருகன்( மேற்கு), நகர துணைத் தலைவா் கதிா்வேல், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், ,தூத்துக்குடி தெற்கு மாவட்ட பட்டதாரி பிரிவு தலைவா் ஜெபஸ் பிளஸ்வின், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் பாஸ்கா், நகர மகளிா் அணி தலைவி புளோரா ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com