ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

ஆறுமுகனேரியில் அம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை காலையில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரியில் அம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை காலையில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதேபோன்று, அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில், சந்தன மாரியம்மன் கோயில், மேலத் தெரு முத்தாரம்மன் கோயில் உள்பட, ஆறுமுகனேரி பகுதியில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூர விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com