கந்தபுரம் சாய்ராம் கோயில் ஆண்டு விழா
By DIN | Published On : 06th February 2021 07:19 AM | Last Updated : 06th February 2021 07:19 AM | அ+அ அ- |

உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயில் 10ஆவது ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயில் 10ஆவது ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 6.30 மணிக்கு மகாகணபதி யாகம், 11 மணிக்கு மகா அபிஷேகம், மங்கள ஆரத்தி, கூட்டுப் பஜனை, பிற்பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்கல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.