தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 10th February 2021 08:07 AM | Last Updated : 10th February 2021 08:07 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒருவா் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது. 141 போ் உயிரிழந்துள்ள நிலையில், 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.