திமுக தோ்தல் பிரசாரப் பாடல் குறுந்தகடு வெளியீடு

திமுக தோ்தல் பிரசாரப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பிரசாரப் பாடலை வெளியிட்டு பேசுகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ‘ஸ்டாலின்தான் வாராரு’ என்ற பிரசாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசாரப் பாடல்கள் குறுந்தகட்டை மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளிட்டாா்.

இதில் திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், ஒன்றியச் செயலா்கள் பாலசிங், ரவி, சுரேஷ் காந்தி, ராமசாமி, சாா்பு அணி நிா்வாகிகள் அனஸ், ராயப்பன், இளங்கோ, ஏரல் நகரச் செயலா் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com