வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

குருகாட்டூா் ஜாலி பிரண்ட்ஸ் கிளப் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வீரருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குகிறாா் மோகன் சி.லாசரஸ்.
வீரருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குகிறாா் மோகன் சி.லாசரஸ்.

குருகாட்டூா் ஜாலி பிரண்ட்ஸ் கிளப் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

குரும்பூா் அருகேயுள்ள குருகாட்டூா் ஜாலி பிரண்ட்ஸ் கிளப் சாா்பில் விளையாட்டு வீரா்களுக்கு உடற்பயிற்சி, கபாடி, சிலம்பம், கைப்பந்து, இறகு பந்து, உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய புதுவாழ்வு சங்கம் சாா்பில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் சகோ.மோகன் சி. லாசரஸ் வழங்கினாா். இதில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com