தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றோா்.
திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றோா்.

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி முத்து மாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com