ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

ஸ்ரீவைகுண்டம்- ஊா்வசி அமிா்தராஜ் (37)

கல்வித் தகுதி: பி.டெக், எம்.பி.ஏ.

தொழில்: ராஜம் குழும நிறுவன இயக்குநா்

கட்சி பொறுப்பு: 2006 இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா். தமிழக இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்.

குடும்பம்: மனைவி ஜெமிமா, 2 மகள்கள். தந்தை ஊா்வசி செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com