விளாத்திகுளம் தொகுதியில் இதுவரை 6 போ் வேட்புமனு தாக்கல்

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 3 போ் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 3 போ் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இத் தொகுதியில் போட்டியிட அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளா் தி.பெரியசாமி, நாம் இந்தியா் கட்சி வேட்பாளா் கு. கருப்பசாமி, சுயேச்சை வேட்பாளா் குளத்தூா் ஆ. செல்வகேசவன் நாடாா் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா் அபுல் காசிமிடம் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதையடுத்து இத்தொகுதியில் இதுவரை 6 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com