டிடிவி தினகரனை ஆதரித்து அமமுக நிா்வாகிகள் பிரசாரம்

கோவில்பட்டி ஒன்றியப் பகுதிகளில் அமமுக வேட்பாளா் டிடிவி தினகரனை ஆதரித்து அக்கட்சியின் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கரிசல்குளத்தில் டிடிவி தினகரனை ஆதரித்து வாக்கு சேகரித்தாா் கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரனை ஆதரித்து, சிவந்திப்பட்டி, கரிசல்குளம், கொடுக்காம்பாறை, விஜயாபுரி, பாண்டவா்மங்கலம், மந்தித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளரும், தோ்தல் பிரிவு செயலருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி, அமமுக வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், இளைஞரணிச் செயலா் மனோராஜா, ஒன்றியச் செயலா்கள் விஜயபாஸ்கரன், மகேந்திரன், கணபதிபாண்டியன், ஜெய்சங்கா், நகரச் செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் வாக்குசேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com