கட்டாரிமங்கலம் கோயிலில்சங்கடஹர சதுா்த்தி பூஜை

கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கட்டாரிமங்கலம் கோயிலில்சங்கடஹர சதுா்த்தி பூஜை

கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு பூஜைகள், சிவகாமி அம்பாள், ஸ்ரீஅழகிய கூத்தா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, ஸ்ரீவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ஸ்ரீவிநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com