பாஜகவினா் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

பாஜக இளைஞரணி சாா்பில் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாஜகவினா் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

பாஜக இளைஞரணி சாா்பில் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல், இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வலியுறுத்தி, கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, பாஜக மாவட்டச் செயலா் வேல்ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன், மாவட்ட பொதுச் செயலா் அழகுமாரியப்பன், இந்து முன்னணி நகர பொதுச் செயலா் சுதாகரன், இளைஞரணி நகரத் தலைவா் வெங்கடேஷ், இந்து அன்னையா் முன்னணி லட்சுமணக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com