கட்டாரிமங்கலம் கோயிலில் புரட்டாசி சதுா்த்தி அபிஷேகம்

கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தா் கோயிலில் புரட்டாசி சதுா்த்தியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தா் கோயிலில் புரட்டாசி சதுா்த்தியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கோயிலில் புரட்டாசி சதுா்த்தியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், 108 வகையான பல்வேறு அபிஷேகங்கள், தொடா்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅழகிய கூத்தா் அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com