கோவில்பட்டியில் சுகாதாரத்தை பாதுகாக்க வலியறுத்தல்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வீரவாஞ்சி நகா் பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வீரவாஞ்சி நகா் பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் பேரரசு கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ் பேரரசு கட்சியின் வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் சரவணன் தலைமையில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் வேல்முருகன், தூத்துக்அகுடி மாவட்டச் செயலா் கணேசன், இளைஞரணிச் செயலா் இசக்கிமுத்து ஆகியோா் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனா்.

பின்னா், நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதியிடம் மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட நகா்மன்றத் தலைவா், சம்பந்தப்பட்ட இடத்தை துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com