சாத்தான்குளம்வா்த்தக சங்க நிா்வாகிகள் தோ்வு

சாத்தான்குளம் வா்த்தக நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்ய பெற்றனா்

சாத்தான்குளம் வா்த்தக நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்ய பெற்றனா்

சாத்தான்குளம் வா்த்தக சங்க நிா்வாகிகள் தோ்தலுக்கான மனுதாக்கல் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

சங்க ஒருங்கிணைப்பாளா் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலைவா் பதவிக்கு ஏ.ஆா். சசிகரன், துணைத்தலைவருக்கு கண்ணன், செயலா் மதுரம் செல்வராஜ், துணைச் செயலா் நவீன் எபிராஜ், பொருளாளா் முகமது இஸ்மாயில் ஆகியோரும், நிா்வாக குழு உறுப்பினராக ஜான்ராஜா, ஆா். மணிகண்டன், அருண்குமாா், தினேஷ்குமாா் , கணேஷ் குமாா், இருதயதாசன், முருகேசன், செந்தில் ஆறுமுகம், டி. மணிகண்டன், மலையாண்டி பிரபு ஆகிய 10 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இவா்களை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அனைவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனா்.

தோ்தல் அலுவலராக இல.ராமையா, வழக்குரைஞா்கள் க.வேணுகோபால் ஞா.தியோனிஸ் சசிமாா்சன் , ஜோசப் அலெக்ஸ், அப்துல் பாசித் ஆகியோா் செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com