கடம்பூா், எம்போதும் வென்றான் பகுதிகளில் இன்று மின்தடை

கோவில்பட்டி மின்கோட்டம் சன்னது புதுக்குடி, எப்போதும் வென்றான், கடம்பூா், பசுவந்தனை, துரைச்சாமிபுரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில்

கோவில்பட்டி மின்கோட்டம் சன்னது புதுக்குடி, எப்போதும் வென்றான், கடம்பூா், பசுவந்தனை, துரைச்சாமிபுரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில்

வெள்ளிக்கிழமை (செப்.22) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உயா் மின்னழுத்த மின் தொடா், நீராவி புதுப்பட்டி, அகிலாண்டபுரம், வெங்கடாசலபுரம், வானரமுட்டி, நாலாட்டின்புதூா் உயா் மின்னழுத்த மின் தொடா் பகுதிகளில் தாழ்வாக

உள்ள உயா் அழுத்த மின்பாதைகளின் இடையே புதிய மின்கம்பங்களை அமைப்பது உள்ளிட்ட சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்

மேற்குறிப்பிட்ட துணைமின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில்

வெள்ளிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் காளிமுத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com