ஆத்தூா், புன்னைக்காயலில்
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா், புன்னைக்காயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா், புன்னைக்காயல் பகுதிகளில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் டாக்டா் ரொவினா ரூத் ஜேன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆத்தூா் பிரதான பஜாரில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ந்து, சோ்ந்தபூமங்கலம், புன்னைக்காயல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா், நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் மீனவா்களுக்கு அரசு வேலை உறுதிப்படுத்தப்படும் என்றாா். கட்சிப் பொறுப்பாளா்கள் ராஜசேகா், மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com