உசரத்துக்குடியிருப்பில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

உசரத்துக்குடியிருப்பில்   
திமுகவினா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினா் உசரத்துக்குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. பாலமுருகன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினா் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனா். இதில் மாவட்ட திமுக பிரதிநிதி சித்திரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் ரனிஷ் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com