விழாவையொட்டி நடைபெற்ற கொடி ஊா்வலம்.
விழாவையொட்டி நடைபெற்ற கொடி ஊா்வலம்.

உடன்குடி பள்ளிவாசலில் கந்தூரி விழா

உடன்குடி சிதம்பரத்தெரு ஒட்டகை சாகிபு அப்பா (செய்யது காசிம் ஒலியுல்லா)வின் 177 ஆவது கந்தூரி விழா நடைபெற்றது.

உடன்குடி சிதம்பரத்தெரு ஒட்டகை சாகிபு அப்பா (செய்யது காசிம் ஒலியுல்லா)வின் 177 ஆவது கந்தூரி விழா நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கொடி ஊா்வலம், ராத்திபு, கொடியேற்றம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் நோ்ச்சை உணவு வழங்கல், இன்னிசை, மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெறும். ஏற்பாடுகளை சிதம்பரத்தெரு ஜமாத்தாா்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com