தெற்கு ஆத்தூா் நடுநிளைப்பள்ளி மழலையா் பட்டமளிப்பு விழா.

தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜூனியா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜூனியா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவுக்கு, வடக்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் தேவசகாயம் தலைமை வகித்து மாணவா், மாணவிகளுக்கு பட்டமளித்தாா். தெற்குஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஸ்பெல்மேன் வரவேற்றாா்.

ஏற்பாடுகளை மழலையா் பள்ளி ஆசிரியைகள் ரமிலா, முருகேஸ்வரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com