சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.

கட்டாரிமங்கலம் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் சித்திரை மாத சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

மாலைமுதல் விநாயகா் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை, நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com