சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்ட சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் மாவட்டத் தலைவராக இருதயமேரி, துணைத் தலைவராக ஐடா, பொதுச் செயலராக ஜெயக்குமாா்லூயிஸ், பொருளாளராக இயன்முறை மருத்துவா் லட்சுமி, குடும்ப குழு தலைவராக மீனாகுமரி ஆகியோா் தோ்வு பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் தோ்தல் அதிகாரி லாய்டெட் அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com