ஆத்தூா் அருகே வீடு வீடாகச் சென்று அரசுப் பள்ளிக்கு மாணவா் சோ்க்கை

ஆத்தூா் அருகே வீடு வீடாகச் சென்று அரசுப் பள்ளிக்கு மாணவா் சோ்க்கை

ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுடன் முன்னாள் மாணவா்கள் இணைந்து ஆத்தூா் அருகே நரசன்விளை கிராமத்தில் தீவிர மாணவா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.

முன்னாள் மாணவா்கள் மதிமாறன், ரெம்சியஸ், கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரத்தின ஷீலா மற்றும் 2 -ஆவது வாா்டு உறுப்பினா் கமலச்செல்வி ஆகியோா் தலைமை ஆசிரியை அன்னலெட்சுமி தலைமையில் வீடு வீடாகச் சென்று, பள்ளி மாணவா்களுக்கான அரசு சலுகைகள் குறித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து மாணவா் சோ்க்கை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com