ஆறுமுகனேரி பகுதியில் மழை.

ஆறுமுகனேரி பகுதியில் புதன்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது.

ஆறுமுகனேரி பகுதியில் புதன்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது.

இம்மழை இப்பகுதியில் பயிா் செய்துள்ள பிசான பருவ நெற்பயிருக்கு நன்மை தருமென விவசாயிகள் தெரிவித்தனா். மேலும் இம்மழை காரணமாக இப்பகுதியில் உப்பு உற்பத்தி பணிகள் பாதிப்படைந்தது.உப்பளப் பணியாள்கள் வேலையின்றி திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com