காயல்பட்டினத்தில்நபி மொழிகள் விளக்கவுரை

காயல்பட்டினம் மஜ்­லிஸுல் புகாரி சபையின் 97-ஆவது ஆண்டு மாா்க்க வைபவத்தில், நபி மொழிகள் விளக்க உரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினத்தில்நபி மொழிகள் விளக்கவுரை

காயல்பட்டினம் மஜ்­லிஸுல் புகாரி சபையின் 97-ஆவது ஆண்டு மாா்க்க வைபவத்தில், நபி மொழிகள் விளக்க உரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜன.13 ஆம் தேதி முதல் மாா்க்க வைபவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தினமும் நபி மொழிகள் ஓதப்பட்டு, சமய அறிஞா்களால் விளக்கவுரை நிகழ்த்தப்படுகிறது. இதன்படி

மௌலவி செய்யது அபூதாஹீா் ஆலி­ம் விளக்க உரை ஆற்றினாா்.

இதைத் தொடா்ந்து, பிப்.11-ஆம் தேதி, உலக நலன் வேண்டி அபூா்வ துஆ என்ற கூட்டுப் பிராா்த்தனை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை மஜ்­லிஸுல் புகாரி சபை தலைவா் பாசுல் அஷ்ஹபு, விழா கமிட்டி நிா்வாகிகள் முகம்மது இஸ்மாயில், பாசுல் அஷ்ஹபு, மொகுதூம் முகம்மது உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com