காயல்பட்டினம் பள்ளியில் விளையாட்டு விழா

காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினம் பள்ளியில் விளையாட்டு விழா

காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாணவா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பள்ளி துணைத் தலைவா் செய்யது அப்துல் காதா், முகம்மது லெப்பை, தாளாளா் முகமது சம்சுதீன், துணைச் செயலா் முகமது சுலைமான், செயற்குழு உறுப்பினா்கள் அஸ்ஹப், கலீல், முதல்வா் ரத்தினசாமி, தலைமையாசிரியா் காஜாமைதீன், தலைமையாசிரியை சுரோமணி ஜெயமுருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விளையாட்டு விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com