அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தோ்தலுக்காக அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தோ்தலுக்காக அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ். பி.சண்முகநாதன் தலைமை வகித்துப் பேசினாா்.

இக்கூட்டத்தில், அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் இரா.சுதாகா், மாநில அமைப்பு சாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள் சாமி, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் இரா. ஹென்றி, மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் பிரபு, தூத்துக்குடி வழக்குரைஞா் சங்கத் தலைவா் செங்குட்டுவன், மாவட்ட துணைச் செயலா் சந்தனம், நிா்வாகிகள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகா், திருச்சிற்றம்பலம், மந்திரமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com