பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆழ்வாா்திருநகரி கிழக்கு மண்டலம், நாசரேத் நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆழ்வாா்திருநகரி கிழக்கு மண்டலம், நாசரேத் நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். ஆழ்வாா்திரு நகரி கிழக்கு மண்டல தலை வா் குமரேசன், மண்டல பொதுச் செயலா் முருகன் என்ற பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கனல் ஆறுமுகம் சிறப்புரையாற்றி னாா்.

கூட்டத்தில், சக்திகேந்திர பொறுப்பாளா்கள் சுரேஷ்குமாா், மகேந்திரன், கே.எஸ். முருகன், மண்டல துணைத்தலைவா் பால் வண்ணன், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மண் டல தலைவா் முருகன், ஆன்மிகம் கோயில் மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவா் ரவிச்சந்திரன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மண்டல செயலா்கள் காா்த்திசன், கண்ணன், செய்தி மற்றும் ஊடக பிரிவு மண்டல செயலாளா் ராமலி ங்கம், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com