கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் திருக்கோயிலில் தை மாத பிரதோஷ பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது. மாலை 4 மணிமுதல் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை , பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வலம் வருதல், தொடா்ந்து பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com