சாத்தான்குளம் அரசு கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
சாத்தான்குளம்  அரசு கல்லூரியில்  உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் கலைவாணி அறிவுறுத்தலின்பேரில் கணிதவியல் துறைத் தலைவா் ஜமுனா ராணி உறுதிமொழியை முன்மொழிய பேராசிரியா்களும் மாணவிகளும் அலுவலக பணியாளா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

ஏற்பாடுகளை மாணவா் தமிழ் மன்ற உறுப்பினா்கள், பேராசிரியைகள் பூங்கொடி, மெல்பா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com